By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு ஜிகே வாசன் பாராட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு ஜிகே வாசன் பாராட்டு
சென்னைமாவட்டம்

வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு ஜிகே வாசன் பாராட்டு

Last updated: August 1, 2024 9:29 am
August 1, 2024
75 Views
Share
SHARE

சென்னை ஜூலை 30 

சென்னை   

ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற  வீராங்கனைகளுக்கு  தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் எம்பி  வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது.

 

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீராங்கனை மனு பாகர் வெண்கலம் வென்றிருப்பது பாராட்டுக்குரியது. 

நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதலுக்கான இறுதிப்போட்டியில் மனு பாகர் 221.7 புள்ளிகள் பெற்று 3 வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

 

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் 33 வது ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பெண்மணி மனு பாகர்  முதல் முறையாக வெண்கலப் பதக்கம் பெற்றிருப்பது சாதனைக்குரியது.

குறிப்பாக இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கமாக வெண்கலப் பதக்கம் பெற்றிருக்கும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மனு பாகர்  தாய் நாட்டிற்கு உலக அளவில் பெருமை சேர்த்திருக்கிறார்.

தனது கடின பயிற்சி  தொடர் விளையாட்டு  பக்க பலமான பெற்றோர்  பயிற்சியாளர் ஆகியவற்றால் இந்த வெற்றியைப் பெற்றிருப்பது இந்திய விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கிறது.

வீராங்கனையின் வெற்றிக்கு துணை நின்ற பெற்றோரையும்  பயிற்சியாளரையும் பாராட்டுகிறேன். 

மேலும் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்றிருக்கும் வீராங்கனை மனு பாகரை  தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பாராட்டி, வாழ்த்துகிறேன்.

என்று  குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே பைக் விபத்தில் அரசு பஸ் டிரைவர் காயம்
கைப்பேசி செயலியில் 264 புகார்கள் பதிவு
நிலத்தை தங்களுக்கு தெரியாமல் விற்ற நபர்
வருவாய் துறை ஊழியர் கூட்டமைப்பு ஸ்டிரைக்; குமரியில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் பாதிப்பு
அனுமதி பெற்ற பிறகே விநாயக சிலை வைக்க வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

January 8, 2025
31 Views
ஓசூரில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு
டெல்லியில் கார் குண்டு வெடிப்பு எதிரொலி; புளியங்குடி சிந்தாமணி டோல்கேட் பகுதியில் விடிய விடிய வாகன தணிக்கை
பால்வினை நோய் விழிப்புணர்வு
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account