By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் பொதுக்குழுக் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் பொதுக்குழுக் கூட்டம்
மதுரைமாவட்டம்

ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் பொதுக்குழுக் கூட்டம்

Last updated: July 10, 2024 2:42 pm
July 10, 2024
65 Views
Share
SHARE

ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் பொதுக்குழுக் கூட்டம்

 

தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் கழகம், மதுரை கிளையின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் சுற்றுலா, கேரள மாநிலம் மூணாறு காந்தளூர், “சாண்டல் காசா” அரங்கில் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் பேரா. ஜி. இராமமூர்த்தி சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச் சாராய மரணம் பற்றி கவலை தெரிவித்தார். இதுபோல் தமிழ்நாட்டில் நடக்காதவாறு தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கக்  கேட்டுக் கொண்டார். பேரா. கே. வீ. ஆனந்தன் அனைவரையும் வரவேற்றார். செயலாளர் பேரா. என். பெரியதம்பி, வயது முதிர்ந்த நிலையில் உள்ள பேராசிரியர்கள் ஆர்வத்துடன் இக்கூட்டத்தில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், தன் செயலாளர் அறிக்கையைச் சமர்ப்பித்தார். 

பேராசிரியர்கள் எஸ். கூடலிங்கம், வள்ளி, சேதுராக்காயி, கோமதி குடும்ப உறுப்பினர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். “இலங்காயத் திராவிட சமயமும், சில கட்டுரைகளும்” என்ற தலைப்பில் பேரா. வி. சுவாமிநாதன் எழுதிய நூலை கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள் (ஓய்வு) கே. கூடலிங்கம், ஆர். பாஸ்கரன் வெளியிட, பேரா. மூட்டா. பார்த்தசாரதி பெற்றுக் கொண்டார். பேரா. எஸ். கூடலிங்கம் சமூக சிந்தனையுடன் எழுதப்பட்ட நூலுக்கு மதிப்புரை வழங்கினார். நூலாசிரியர் பேரா. வி. சுவாமிநாதன் ஏற்புரை வழங்கினார். மூத்த பேராசிரியர்கள், தங்கள் வாழ்க்கைத் துணைகள் எவ்வாறு தங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்தனர் என்ற நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். பேரா. T. K. R. குணவதி வாழ்த்துரை வழங்கினர். 

தீர்மானத்தில் நிலுவையிலுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலத் தலைமை நடத்தவிருக்கும் கடித இயக்கம், தலைநகரில் முழக்கப் போராட்டம், 8- ஆவது ஊதியக்குழு அமைக்கக் கோரி நடைபெறும் அனைத்துப் போராட்டங்களிலும் மதுரை கிளை உறுப்பினர்கள் நிறைந்த எண்ணிக்கையில் பங்கேற்க முடிவு செய்தனர். பேரா. வி.பெருமாள் நன்றி கூறினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் சண்முகசுந்தரம், சுப்ரமணி, செந்தில்குமார், சந்திரன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சாமிதோப்பில் உலகத் தமிழ் கவிஞர்கள் சங்க விருது வழங்கும் விழா.
கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
பேரிடர் மீட்பு காலத்தில் மீட்பு பணிகள் மேற்கொள்வது
மார்த்தாண்டத்தில் நோட்டீஸ் ஒட்டியவர்கள் மீது வழக்கு பதிவு
தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக நோயாளிகளுக்கு உணவு

October 1, 2024
43 Views
மதுரை மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் நாளில்
இஸ்ரோ தலைவர் நாராயணன் தனது குடும்பத்துடன் கன்னியாகுமரி வந்தார்
பச்சைமால் தனது நட்சத்திர பிறந்த நாள்
ஈரோட்டில் ஜனவரி 4ம் தேதி பாரதீய ஜனதா கட்சி சார்பில் விவசாயிகள் மாநாடு; மாநில தலைவர் நாகராஜன் தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account