வேலூர்_10
வேலூர் மாவட்டம் ,வேலூர் அரச மரபேட்டை தாலி பனைமர தெருவில் நடைபெற்ற 34 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் சிறப்பு பூஜைகளும் தீபாராதனையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் மாலை விநாயகர் திரு வீதி உலாவும் வெகு விமரிசையாக டி .எம். சரவணன், டி. எம் .மணிகண்டன் ,ஆர் .ரகு ,எம் .கார்த்தி, ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. உடன் ஸ்ட்ரீட் ஆஃப் லோக்கல் பாய்ஸ் குழுவினர்கள், ஊர் பொதுமக்கள், பக்தர்கள், இளைஞர்கள், பலர் கலந்து கொண்டனர்.