கிருஷ்ணகிரி,பிப்.2- தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலாளராக ஜி. சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து மத்திய இணைச் செயலாளராக ரோஷன் (எ)முகந்த், ஆர். பாண்டியன், பொருளாளராக முருகேசன், துணை செயலாளர்கள் இளையப்பன், மகேந்திரன் மாவாட்ட குழு உறுபினர்கலகா பெர்னார்ட், பியாஸ்பாட்ஷா,இலங்கோ மற்றும் மகளிர் குழு உறுபினர்கள் கீதா பிரியங்கா, ஹேமப்ரியா, சாரதா, அருணா தேவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்டவர்கள் கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நகர செயலாளர் திரு ம். Sasi மற்றும் அருள் ஏற்பாடில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கட்சி நிர்வாகிகள் மாவட்ட செயலாளருக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சி ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



