வேலூர்=04
வேலூர் மாவட்டம் ,வேலூர் ஸ்டார்ஸ் ரோட்டரி சங்கம், புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி சென்னை, போரூர் இராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய
இலவச கண் பரிசோதனை முகாம்|
(சதுப்பேரி அருகில்) சிறுங்காஞ்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.
கண்ணில் புரை சதை வளர்ச்சி நீர் அழுத்தம் நீர் வடிதல் கண் எரிச்சல் கண் வலி தலைவலி தூரப் பார்வை கிட்டப் பார்வை ஆகியவற்றுக்கான பரிசோதனைகள் செய்து மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்கினர்.
இதில் சிறப்பு அழைப்பாளர்கள்:
வேலூர் புனித மரியன்னை பெண்கள் மேனிலைப்பள்ளி, வேலூர். தாளாளர்அமலி அலெக்சான்டர்
தலைமை ஆசரியர் சில்வியா, ,.ம.ஷீலா உடற்கலவி இயக்குனர், புனித மரியன்னை பெண்கள் மேனிலைப்பள்ளி, வேலூர்.
சிறுங்காஞ்சி ஊராட்சி மன்ற தலைவர் தாரா ரியேஷ்குமார் , துணைத் தலைவர் ஜெயலட்சுமி சௌந்தரராஜன்
மற்றும் வார்டு உறுப்பினர்கள்,
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் : Rtn.PP.M.செந்தில்குமார்
முகாம் ஏற்பாடு தலைவர்Rtn.S.G.எழிலரசன்,
Rtn.J.D.இந்திரமோகன் செயலாளர் Rtn. M.லோகநாதன் பொருளாளர் Rtn. PP. PHF.S.திருநாவுக்கரசு
இயக்குநர், சங்கப் பயிற்றுனர் இயக்குநர் சமுதாயப் பணி & மருத்துவம்Rtn v.m. கணேஷ்மற்றும் வேலூர் ஸ்டார்ஸ் ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.