வேலூர்=03
வேலூர் மாவட்டம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் வேலூர் மற்றும் SIH-R&LC கரி கிரி மருத்துவமனையும் ஷாலோம் ஆப்டிக்ஸ் மற்றும் நேத்ரா இன்ஸ்டிடியூட் ஆப் ஆப்டோமெட்ரி ஆரணி, இணைந்து நடத்திய இலவச கண்புரை பரிசோதனை முகாம் காட்பாடி ஷாலோம் ஆப்டிக்சில் நடைபெற்றது. இதில் கரிகிரி மருத்துவமனை துணை இயக்குனர் டாக்டர் பிரியா எம் எஸ் , டாக்டர் ரூபன், மருத்துவ முகாம் ஒருங்கிணைப்பாளர் நந்தகுமாரி ,பாரதி, ராஜு, மற்றும் ஷாலோன் ஆப்டிக்ஸ் உரிமையாளர் கா.நெகேமியா, ஜெனிபர், அஜித் ,உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.