திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் மின் மயானபுதியதாக அமைக்கப்பட்டுள்ளதுஇன்னும் பாதி வேலைகள் முடியவில்லை அதற்கு முன் மற்ற வேலைகளை நடத்தி வருகின்றனர் அதில் ஒரு பகுதியாக ஜெனரேட்டர் மற்றும் மயானத்துக்கு தேவையான பொருட்களை சம்பந்தப்பட்ட காண்ட்ராக்ட் காரர்கள் பொருளை அங்கு இறக்கி வைத்னர் மற்ற பொருள்கள் எல்லாம் உள்ளது ஜெனரேட்டர் மற்றும் காணவில்லை மர்ம நபர்கள் எடுத்துச் சென்று விட்டனர் மறுநாள் காவலாளி வந்து பார்த்தபொழுது ஜெனரேட்டரை காணவில்லை என்ன செய்வது என்று தெரியாமல் அதன் பெயரில் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது புகாரை-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் அவர்கள் விசாரித்து தனிப்படை அமைத்து ஜெனரேட்டரை எடுத்த நபரை10 மணி நேரத்துக்குள் கண்டுபிடித்து சிறையில் அடைக்கப்பட்டார் கைது செய்யப்பட்ட நபர் பெயர் கதிரேசன் வயது28 சிறப்பு விசாரணை நடத்தி பிடித்த காவல்துறை அதிகாரி இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்.அவர்களுக்கும் சிறப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி அவர்களுக்கும் அவர்களது தனிப்படை பணிபுரியும் அனைத்து அதிகாரிகள் அனைவருக்கும் பொதுமக்கள் நன்றியும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்