By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் துளசி ஐயா வாண்டையார் நினைவஞ்சலி !
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் துளசி ஐயா வாண்டையார் நினைவஞ்சலி !
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூர் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் துளசி ஐயா வாண்டையார் நினைவஞ்சலி !

Last updated: May 20, 2024 2:51 pm
May 20, 2024
98 Views
Share
SHARE

தஞ்சாவூர் மே 20

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பி னரும் பூண்டி புஷ்பம் கல்லூரி தாளாளர் மற்றும் செயலாளராக இருந்த மறைந்த கல்வி காவலர் பூண்டி துளசி ஐயா வாண்டையார் 3வது ஆண்டு நினைவஞ்சலி முன்னாள் மாணவர்கள் சார்பில்  நடைபெற்றது.

   நிகழ்ச்சியில் முன்னாள் மாணவரும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா தலைமை தாங்கினார்.முன்னாள் முதல்வர் உரு.ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார்

    முன்னாள் எம்எல்ஏ ராமச்சந்தி ரன் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கினார். முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் செல்வம் தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் முரசொலி,தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி,மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி. ராஜேந்திரன் பத்திரிகையாளர் சீனிவாசன் ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர்

    நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் உதய குமார் ஆடிட்டர் ரவிச்சந்திரன் மற்றும் ஏராளமான பேராசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

   நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் முதல்வர் உரு.ராஜேந்திரன் அடுத்த ஆண்டுக்குள் பூண்டி ஐயாவுக்கு தஞ்சாவூர் மாநகரில் திருஉருவ சிலை அமைக்கப்படும் என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

புனித வின்சென்ட் தே பவுல் சபை
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டுதல் பெற்ற வெற்றியாளர்களுக்குப் பாராட்டு விழா
பதி சித்திரைத் திருவிழா கொடியேற்ற தொடங்கியது
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் “வாட்டர் பெல்” திட்டம் அறிமுகம்
சூலூர் பகுதி வக்பு மசோதாவை கண்டித்து கண்டனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சிவகங்கை மாவட்ட எஸ்பி-யிடம் பழையனூர் காவல்

October 6, 2024
38 Views
செங்கவிளை ரேஷன் கடை காலி சாக்குகளை அகற்ற கோரிக்கை
குமரி மாவட்டத்தில் மணல் ஆலை பிரச்சனை
நலத்திட்ட உதவி வழங்கும் விழா
சாரதி ராம் அறக்கட்டளைஆடித்தபசு அன்னதானம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account