193 வது அவதார தின விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் நெல்லை தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களில் அய்யா வழி பக்தர்கள் அவதார தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து குமரி மாவட்டம் ஈத்தங்காட்டில் நடந்த மாபெரும் அன்னதானத்தை முன்னாள் அமைச்சரும் அ தி மு க அமைப்பு செயலாளருமான கே,டி,பச்சைமால் தொடங்கி வைத்தார்.



