By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உணவுப் பாதுகாப்புத்துறை துறையினர் அசைவ
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > உணவுப் பாதுகாப்புத்துறை துறையினர் அசைவ
திருப்பூர்மாவட்டம்

உணவுப் பாதுகாப்புத்துறை துறையினர் அசைவ

Last updated: September 26, 2024 11:48 am
September 26, 2024
35 Views
Share
SHARE

திருப்பூர் செப்டம்பர் 26

 

உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் அவர்களின் உத்தரவின் படி மாவட்ட ஆட்சியர் தா..கிறீஸ்துராஜ்  அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் உணவு பாதுகாப்புத் துறை திருப்பூர் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் விஜயலலிதாம்பிகை அவர்களின் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கடந்த ஒரு வார காலத்தில் மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் செயல்பட்டு வரும் அசைவ உணவகங்கள், பிரியாணி கடைகள் மற்றும் சைவ கடைகள்,  தள்ளுவண்டி கடைகள்  உள்ளிட்ட  சுமார் 148 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

மேற்படி ஆய்வின் போது சுகாதார குறைபாடுகள் உள்ள 23 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் 20 பிரியாணி உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு பகுப்பாய்விற்க்காக அனுப்பப்பட்டது.  உணவு வணிகர்களுக்கு சுகாதாரமான தயாரிப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. உணவு தயாரிக்க பயன்படுத்தக்கூடிய மூலப்பொருட்கள தரமானதாக வாங்கி முறையாக சேகரம் செய்து பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. அசைவ மூலப்பொருட்களை அன்றாட தேவைக்கு தகுந்தாற்போல் வாங்கி பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. இறைச்சி உள்ளிட்ட உணவு தயாரிக்க பயன்படும் அனைத்து மூலப்பொருட்களையும் வாங்கியதற்க்கான இரசீது கடையில் வைத்திருக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட வேண்டும். உணவு தயாரிக்க பயன்படுத்தக்கூடிய எண்ணெயை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் மீண்டும் மீண்டும் புதிய எண்ணெயை ஊற்றி டாப் அப் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. உணவு வணிகர்களுக்கு RUCO பற்றிய விழிப்புணர்வு வழங்கப்ட்டது. மேலும் தயாரிப்பு மேற்கொள்ளக்கூடிய இடம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும், பூச்சி தொற்று இல்லாதவாறு இருக்கவும், தயாரிக்க பயன்படுத்தக்கூடிய குடிநீர் தரமானதாகவும், பயன்படுத்தக்கூடிய பாத்திரங்கள் சுத்தமாக பராமரிக்கவும், உணவுப்பொருள் தயாரிக்க செயற்கை நிறமிகள் பயன்படுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் உணவுப்பொருள் கையாளுபவர்கள்  தன் சுத்தம் கடைபிடிக்கவும்  கையுறை, மற்றும் தலையுறை அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.  பொதுமக்கள் உணவுப்பொருள் குறித்த புகார் தெரிவிக்க 9444042322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

இஸ்ரோவின் புதிய தலைவர் நாராயணன் சாமிதோப்பு
காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை
விளையாட்டு விருது வழங்கும் விழா.
வெள்ளிச்சந்தை அருகே தாயுடன் நடந்து சென்ற சிறுவன் மீது பைக் மோதல் – படுகாயம்
த.வெ.க சார்பில் நடமாடும் குளிர்பான வாகனம் தொடக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்; விற்பனைக்காக குவிக்கப்பட்ட ஸ்டார்கள்

December 6, 2025
38 Views
திருவிதாங்கோட்டில் அனுமதியின்றி மது விற்றவர் கைது
நீட் குறித்து சிபிஐ விசாரணை தேவை
திருப்பரங்குன்றம் ஜூலை 14 திருக்குட நன்னீராட்டு
வெள்ளி முக கவசமும் சிக்கியது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account