By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி குழந்தைகளுக்கு உணவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி குழந்தைகளுக்கு உணவு
தென்காசிமாவட்டம்

மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி குழந்தைகளுக்கு உணவு

Last updated: December 18, 2024 10:43 am
December 18, 2024
32 Views
Share
SHARE

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் சங்கரன்கோவில் ராஜபாளையம் சாலையில் உள்ள டி டி டி ஏ  மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு குழந்தைகள் பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு இரவு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு குழந்தைகளுக்கு உணவு வழங்கினார். இதில் மாவட்ட பொருளாளர் சரவணன்,  நகர செயலாளர் பிரகாஷ், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் கணேஷ், கண்ணன்,மதியழகன்,சிவாஜி, ரெஜிகலா,சங்கர்ராஜா,மூபீன், முத்துக்கருப்பன், முப்புடாதி மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வீரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கிப்ட்சன் செய்திருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

நிர்வாகிகளை மாற்ற வேண்டும் என கோவிந்தராஜ் கோரிக்கை
திருவெண்ணெய்நல்லூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
புதிய பேருந்து நிலையம் முன்பு விடுதலை
தஞ்சாவூர் பெரிய கோவிலில் உலக சுற்றுலா தின
பாட்டாளி மக்கள் கட்சி கௌரவ தலைவர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

திருப்பூரில் உலக தாய்ப்பால் வார விழாவில் தாய்மார்களுக்கு புத்தாடை மற்றும் ஊட்டச்சத்து பெட்டகம்

August 7, 2025
28 Views
ஆட்சியர் அலுவலகத்தில் உணவு பொருள் வழங்கள்
மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி
இந்திய வரைபடத்திற்குள் மீரா
மீன்பிடி துறைமுகத்தை சீரமைக்க வேண்டும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account