வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் கல்லப்பாடி கிராமத்தில் நடைபெற்ற கெங்கை அம்மன் காளியம்மன் திருவிழாவின் முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகமும் அலங்காரமும் ஆராதனையும் பக்தர்களுக்கு
அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகளும் கெங்கை அம்மன் சிரசு ஊர்வலமும் கண் திறப்பு நிகழ்ச்சியும் மஹா தீபாராதனையும் நடைபெற்றது தமிழக வெற்றிக் கழகம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதல்படி வேலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஆர் .வேல்முருகன், வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் நவீன் அவர்களின் ஆலோசனைப்படி திருவிழாவை காண வந்த பக்தர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தாட்டிமணப்பள்ளி 6வது வார்டு உறுப்பினர் ஜிசி ஏழுமலை சங்கீதா அன்னதானம் வழங்கினார் உடன் வெங்கடேசன் சோனியா வடிவேல் பாபு ராஜு மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



