திருப்பூர். நவ.06-
தேவர் பேரவையின் தலைவர் ந சீனிவாசன் தேவர் தலைமையில் வரும் 2025 ஆம் ஆண்டு முதல் மீண்டும் ஆண்டுக்கு 50 இடத்திற்கு மேற்பட்ட இடங்களில் தேவர் பேரவை கொடி ஏற்றியும் திருப்பூர் மாநகர் முக்கிய பகுதிகளில் கார் மற்றும் இரு சக்கர வாகன ஊர்வலம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
என தெரிவித்தார்
நேற்று அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழக மாநில தொழிற்சங்க செயலாளர்
அய்யனார் இல்ல விழாவில் கலந்து கொண்டு குழந்தைச் செல்வங்களை வாழ்த்தி இதனை தெரிவித்தார். மேலும் உடன் தேவர் பேரவை செயலாளர் செந்தில் தேவர். அகில
இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநகர் மாவட்ட தலைவர் மகாலிங்கம் தேவர். பார் உரிமையாளர் நீதி . உள்ளிட்ட சமுதாயத் தலைவர்கள் நிர்வாகிகள் உற்றார் உறவினர்கள் கலந்து கொண்டனர்