By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஏரிகளில் மீன்குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஏரிகளில் மீன்குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி
கனஂனியாகுமரிமாவட்டம்

ஏரிகளில் மீன்குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி

Last updated: October 18, 2024 10:31 am
October 18, 2024
28 Views
Share
SHARE

தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தில் 210-ன் விதியின் கீழ் ஊரகவளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டம் நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் பர்கூர் தொகுதிக்குட்பட்ட 14 ஏரிகளில் 3 லட்சத்து 82 ஆயிரம் மீன்கள் விடப்பட்டது.  புளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட திப்பனூர் மற்றும் கெங்கிநாயக்கன்பட்டி ஏரிகளில் மீன்குஞ்சுகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் சுப்பிரமணியன், ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ரங்கநாதன் ஆகியோர் மீன்குஞ்சுகளை விட்டனர். ஏரிகளில் மீன்கள் விடப்படுவதால்  மீன்வளம் பெருகி 

ஏரிப்பகுதியில் உள்ள மீனவர்களுக்கு அறுவடை காலங்களில் உதவியாக இருக்கும் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் சுப்பிரமணியன் தெரிவித்தார். இந்நிகழ்வில் மீன்வளர்துதறை உதவி இயக்குநர் ரத்தினம், ஆய்வாளர் கதிர்வேல், ஆய்வாளர் பவதாரண்யா மற்றும் வருவாய்துறையினர், நீர்வள ஆதாரத்துறையினர், மற்றும் கிராம மக்கள் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தலைவர் செல்வப் பெருந்தகை பத்திரிகையாளர் சந்திப்பு
டட்லி மேல்நிலைப்பள்ளியில் இன்ட்ராக்ட் கிளப் பதவியேற்பு விழா
விளாத்திகுளத்தில் விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி போட்டி
இந்து சமத்துவக் கட்சி சென்னை மண்டல 11
குழித்துறையில் தொடர்ந்து நான்கு நாட்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

சங்கரன்கோவில் நகராட்சி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி

May 31, 2025
47 Views
அம்பேத்கர் நினைவு தினம்
பென்டெக் இன்டர்நேஷனல் பள்ளி திறப்பு விழா
அ.தி.மு.க கழக நிர்வாகிகளுக்குபுதிய உறுப்பினர் உரிமைச்சீட்டு
புல்வாய்க்குளம் ஸ்ரீ அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account