வேலூர்_19
வேலூர் மாவட்டம், தந்தை பெரியாரின் 146வது பிறந்த நாளினையொட்டி அண்ணா சாலை வேலூர் ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாவட்ட பொறுப்பாளர் வேல்முருகன் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் சீனிவாசன், இம்தீயார், இளங்கோ, வெங்கட் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.