By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெரியாறு அணையில் ஜுன் 01ல் திறப்பதற்கு வாய்ப்பு விவசாயிகள் மகிழ்ச்சி.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > பெரியாறு அணையில் ஜுன் 01ல் திறப்பதற்கு வாய்ப்பு விவசாயிகள் மகிழ்ச்சி.
தேனி

பெரியாறு அணையில் ஜுன் 01ல் திறப்பதற்கு வாய்ப்பு விவசாயிகள் மகிழ்ச்சி.

Last updated: May 29, 2025 7:05 am
May 29, 2025
105 Views
Share
SHARE

தேனி மே 29
முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி கம்பம் பள்ளத் தாக்கல் பகுதியில் சுமார் 14 ஆயிரத்து 700 ஏக்கர் நில பரப்பில் இரு போக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் முதல் போக சாகு படிக்காக ஜுன் முதல் வாரத்தில் அணையின் நீர் இருப்பு அனவை கணக்கிட்டு நீர் திறக்கப்பட்டு விவசாயம் நடை பெறும். தற்போது அணையின் நீர் மட்டம் 118.10 அடியாக இருப்பதாலும் தொடர்ந்து நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதாலும் நீர் மட்டம் உயர வாய்ப்பு இருப்பதாலும் இந்த ஆண்டு ஜுன் மாதம் முதல் வாரத்தில் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க அரசுக்கு நீர்பாசனத்துறை பரிந்துரை செய்துள்ளது. அரசு உத்தரவு பிறப்பித்த பின்னர் தண்ணிர் திறக்கப்படும். இதனால் நெல் நாற்றாங்கள் வளர்க்கும் பணிக்காக வயல்வெளிகளை சரி செய்யும் பணிகளை மிகவும் விறுவிறுப்பாக விவசாயிகள் செய்ய துவங்கி விட்டனர்.

மேலும் கடந்த 4 ஆண்டுகளாக சரியான மழை பெய்த காரணத்தாலும் நீர் இருப்பு இருந்தாலும் ஜுன் 01 ம் தேதி கணக்கிட்டு தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது 5-வது ஆண்டாக நீர் மட்டம் மழை பெய்து உயர்ந்து வரும் காரணங்களால் தண்ணீர் திறந்து விட அதிகளவில் வாய்ப்பு உள்ளதாக வெளியான தகவல் அறிந்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி
கோனம்பட்டி கோவில் திருவிழா
காமராஜரின் 122 – பிறந்தநாளை முன்னிட்டு-தேனி மாவட்டம்
தர்மாபுரி ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்ட
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

இடைத்தேர்தலை முன்னிட்டு மாதிரி வாக்கு பதிவு

January 12, 2025
29 Views
நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ஆலோசனை
பெண்காவலர்க்கு பாராட்டு
மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் ரமலான் விழா
கோத்தகிரியில் காய்த்து குலுங்கும் சீத்தா பழங்கள்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account