By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உழவரைத்தேடி – வேளாண்மை உழவர் நலத்துறைமாவட்ட ஆட்சியர் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > உழவரைத்தேடி – வேளாண்மை உழவர் நலத்துறைமாவட்ட ஆட்சியர் தகவல்
மதுரை

உழவரைத்தேடி – வேளாண்மை உழவர் நலத்துறைமாவட்ட ஆட்சியர் தகவல்

Last updated: May 29, 2025 7:09 am
May 29, 2025
88 Views
Share
SHARE

மதுரை மே 29
மதுரை
மாவட்ட ஆட்சியர்
மா.சௌ.சங்கீதா
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. மதுரை
மாவட்டத்தில்
தமிழ்நாடு அரசு வேளாண் உற்பத்தியை அதிகரித்து, உழவர்களின் வருமானத்தை பெருக்கிட, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
அந்த வகையில்
உழவர்கள் பயிர்சாகுபடியுடன் கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு போன்ற வேளாண் சார்ந்த தொழில்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்திட தேவையான தொழில்நுட்பங்களையும் திட்டங்களையும் உழவர்களை நேரடியாக சந்தித்து, எடுத்துக் கூறிடும் நோக்கில் வேளாண்மை உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, மீன் வளம், கூட்டுறவுத்துறை அலுவலர்கள், பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உடன் சேர்ந்து அனைத்து கிராமங்களிலும் “உழவர்களைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை” எனும் திட்டத்தின் படி முகாம்கள் 29.05.2025 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை (மாதந்தோறும் 2 வது மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகளில் ) நடத்தப்படவுள்ளது.
மேலும்
மதுரை கிழக்கு வட்டாரத்தில் குன்னத்தூர் மற்றும் கள்ளந்திரி, மதுரை மேற்கு வட்டாரத்தில் தேனூர், ஆலாத்தூர், திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் விளாச்சேரி, சூரக்குளம், மேலூர் வட்டாரத்தில் தெற்குத்தெரு, அம்பலகாரன்பட்டி, கொட்டாம்பட்டி வட்டாரத்தில் மணப்பச்சேரி, அட்டப்பட்டி, வாடிப்பட்டி வட்டாரத்தில் அயன்குருவித்துரை, சித்தாலங்குடி, அலங்காநல்லூர் வட்டாரத்தில் தேவசேரி. முடுவார்பட்டி, திருமங்கலம் வட்டாரத்தில் சௌடார்பட்டி, ஆ.கொக்குளம், கள்ளிக்குடி வட்டாரத்தில் ஓடைப்பட்டி, தே.கல்லுப்பட்டி வட்டாரத்தில் கெஞ்சம்பட்டி, மோதகம், அச்சங்குளம், உசிலம்பட்டி வட்டாரத்தில் அல்லிகுண்டம், நக்கலப்பட்டி, செல்லம்பட்டி வட்டாரத்தில் பாப்பாபட்டி, கிருஷ்ணாபுரம், சேடபட்டி வட்டாரத்தில் அதிகாரிபட்டி, பாலையூர் முதலான 26 கிராமங்களிலும், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள், தோட்டக்கலை உதவி இயக்குநர் தலைமையிலான வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்கள், கால்நடை மருத்துவத்துறை, மீன் வளத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, கூட்டுறவுத்துறை மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் மூலம் குறிப்பிட்ட கிராமங்களிலுள்ள சமுதாயக்கூடங்களில் நடத்தப்படும். இம்முகாம்களில் விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு தொழில்நுட்ப அறிவுரைகள் பெறுவதுடன் அனைத்து துறை சார்ந்த நலத்திட்ட நலன்களை பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை
மகா உற்சக விழா
மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு பிசினஸ் ஐக்கானிக் அவார்டு
மதுரை பாலமந்திரம் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடத்தை அமைச்சர் பி. மூர்த்தி திறந்து வைத்தார்.
உசிலம்பட்டி அருகே முறையாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்

செந்துறை வடக்கு ஒன்றியம் திமுக சார்பில் ஆர் எஸ் மாத்தூரில் தண்ணீர் பந்தல் ஒன்றிய செயலாளர் திறந்து வைத்தார்.

May 1, 2024
140 Views
கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
ஊட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
ஆதிபராசத்தி சித்தர் பீடத்தில் ஒணபண்டிகை சிறப்பு
மானோஜிப்பட்டி ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் ரூபாய் 49 லட்சத்தில் 2 வகுப்பறை கட்டிடம் திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account