By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போலீஸ் சீருடையில் போலி பெண் உதவி ஆய்வாளர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > போலீஸ் சீருடையில் போலி பெண் உதவி ஆய்வாளர்
கனஂனியாகுமரிமாவட்டம்

போலீஸ் சீருடையில் போலி பெண் உதவி ஆய்வாளர்

Last updated: November 4, 2024 11:37 am
November 4, 2024
87 Views
Share
SHARE

நாகர்கோவில் நவ 02

 

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பகுதியில் அழகு நிலையம்  நடத்தி வரும் ஒருவர் வடசேரி காவல் நிலையத்தில் ஒரு புகார் ஒன்று அளித்தார். 

 

அந்த புகாரில் தனது பியூட்டி பார்லருக்கு உதவி ஆய்வாளர் சீருடை அணிந்து வந்த ஒருவர் பேசியல் செய்துவிட்டு பணம் கொடுக்கவில்லை என புகார் அளித்தார். 

இதன் அடிப்படையில் வடசேரி போலீசார் விசாரணை செய்து அபி பிரபா என்ற பெண்ணை கைது செய்தனர். 

அபி பிரபா (34) பெரியகுளம் வடுகப்பட்டி தேனி மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவரது கணவர் முருகன் (66) என்பவரை 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

திருமணமான ஆறு வருடங்களுக்கு பின்னர் மாறுபட்ட கருத்து காரணமாக இவர்கள் பிரிந்தனர்.

பின்பு அபி பிரபா சென்னை தி நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் சேலை பிரிவில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.

அப்போது அங்கு பணியாற்றிய சக ஊழியரான பிரித்விராஜ் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. 

மூன்று மாதங்களுக்கு முன்பு இருவரும் திருவனந்தபுரத்தில் ஜவுளி துறையை சேர்ந்த சக ஊழியரின் திருமணத்தில் கலந்து கொண்டனர். அந்த பயணத்தின் போது ரயிலில் பயணித்த பரமார்த்தலிங்கபுரம் பள்ளிவிளையை சேர்ந்த சிவா என்ற நபரிடம் அபி பிரபாவிற்கு பழக்கம் ஏற்படுகிறது. 

பின்னர் அபி பிரபா சிவாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துகிறார்.

காவல்துறையில் பணிபுரிபவரை மட்டுமே  தனது பெற்றோர் திருமணம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியதாக சிவா அபி பிரபாவிடம் கூறியுள்ளார்.

இதனால் அபி பிரபா தனது நண்பரான பிரித்விராஜ் மூலமாக போலீஸ் சீருடை எடுத்து சென்னை திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை போலீஸ் சீருடையில் எடுத்துள்ளார். 

இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சிவா தனது பெற்றோரிடம் காண்பித்து அவர்களிடம் சம்மதம் பெற்றார். 

28.10.2024 அன்று நாகர்கோவில் அருகே உள்ள ஒரு அழகு நிலையத்திற்கு சென்று அங்கு முகப்பொலிவு செய்து கொண்ட அபி பிரபா தான் வடசேரி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிவதாக கூறி பணம் கொடுக்காமல் சென்றுள்ளார். 

இதேபோன்று 31.10.2024 மீண்டும் அதே அழகு நிலையத்தில்  முகப்பொலிவு  செய்ய சென்றுள்ளார். அப்போது சந்தேகம் அடைந்த அழகு நிலைய உரிமையாளர் வடசேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அங்கு விரைந்து வந்த போலீசார் அபி பிரபாவை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்து செல்போனில் இருந்த புகைப்படங்கள் வீடியோக்கள் அனைத்தையும் கைப்பற்றி அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். மேலும் எஸ்.ஐ எனக்கூறி பணம் வசூல் செய்துள்ளாரா அல்லது வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் படி மக்களை இணைக்கும் நிகழ்ச்சி; மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ, எம்பி ராணி ஸ்ரீகுமார் பங்கேற்பு
உலக சிஓபிடி விழிப்புணர்வு தினம்
சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
93 மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி
அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி உறுதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குழித்துறை நகராட்சி அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

November 20, 2025
12 Views
சங்கரன்கோவில் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு தேர்வுக்கு வழிகாட்டும் புத்தகம் வழங்கி எம்எல்ஏ ராஜா சிறப்புரை
கன்னியாகுமரி அருகே பிளஸ் 1 மாணவி தற்கொலை விவகாரம்; குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம்
கடையநல்லூர் பட்டன் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை; இருவருக்கு ஆயுள் தண்டனை
சிப்காட் தொழில் பூங்கா விற்கு அனுமதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account