By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மூளைச்சாவு அடைந்த நபரின் கண்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மூளைச்சாவு அடைந்த நபரின் கண்
கனஂனியாகுமரிமாவட்டம்

மூளைச்சாவு அடைந்த நபரின் கண்

Last updated: November 20, 2024 2:31 pm
November 20, 2024
38 Views
Share
SHARE

நாகர்கோவில் – நவ- 20,

 

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது கண், கிட்னி, இதயம் ஆகிய உடல் உறுப்புகளை தானமாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனையில் மருத்துவர்கள் அறுவை சிகிற்ச்சை மூலம் எடுத்து நெல்லை, மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர் …

கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன் வயது 49 இவர் கன்னியாகுமரி கடலோர பகுதிகளில் டீ விற்பனை செய்து வந்தார், இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்து வந்த நிலையில் திடீரென மூளை நரம்பில் ரத்தக் கசிவு ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றார். பின்னர் மருத்துவர்கள் மூளைச்சாவு அடைந்ததாக அவரது குடும்பத்தாரிடம் தெரிவித்தனர். சோகமான நிலையில் அவர் குடும்பத்தார் மூளைச்சாவு அடைந்த சுப்பிரமணியன் உடல் உள்ளுறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். அதனை அடுத்து நேற்று ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து அவரது கண், இதயம், சிறுநீரகம் உள்ளிட்டவற்றை திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட மருத்துவமனைகளில் இருக்கும் நோயாளிகளுக்கு பொருத்த பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்லப்பட்டது. இச்சம்பவம் குமரி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் உறுப்புகள் செல்லும் ஆம்புலன்ஸுக்கு போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஆங்காங்கே போக்குவரத்தை நிறுத்தி ஆம்புலன்ஸை இயக்கினர்.

விளம்பரம்

You Might Also Like

1.12.2024 ஃபெஞ்சல் புயல் மழை
மக்கள் குறைதீர்க்கும் நாள்
தமிழக முதல்வருக்கு அம்மையநாயகனூர் பேரூராட்சி கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்
பின்தங்கியுள்ள வர்களுக்கு கடன் பெறுவதற்கு சிறப்பு முகாம்கள்
போலீசாரை மிரள வைத்த கல்லூரி மாணவர்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மார்த்தாண்டம் மேம்பால கான்கிரீட் உடைந்து திடீர் பள்ளம்

May 8, 2024
105 Views
அணைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் வாழ சிறப்பு பிரார்த்தனை
பாதிரியார் என்ற பெயரில் வீட்டில் அத்துமீறி திருடிய நபர்
மாவீரர் மன்னர் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள்
ஸ்ரீ மருதவானீஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account