By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிவகங்கை டாஸ்மாக் நிர்வாகத்தில் உச்சகட்ட முறைகேடுகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > சிவகங்கை டாஸ்மாக் நிர்வாகத்தில் உச்சகட்ட முறைகேடுகள்
சிவகங்கைமாவட்டம்

சிவகங்கை டாஸ்மாக் நிர்வாகத்தில் உச்சகட்ட முறைகேடுகள்

Last updated: February 2, 2025 4:07 pm
February 2, 2025
46 Views
Share
SHARE

சிவகங்கை. ஜன:30

சிவகங்கை மாவட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகத்தில் தொடர்ந்து நடக்கும் உச்சகட்ட முறைகேடுகள்.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றச்சாட்டுகள் இருந்தாலும்  சிவகங்கை மாவட்டத்தில்  நடக்கும் முறைகேடுகள் இன்னும் வித்தியாசமானவை.  ரூ,145 விலையுள்ள  குவாட்டர் ரூ.180முதல்

ரூ200 வரை கள்ளச் சந்தையில் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது .

அதிக விலையாக  ரூ,180 க்கு வாங்கியும் அதில் கலப்படம் செய்து விற்பனை செய்கிறார்கள். என மதுப் பிரியர்கள் குற்றச்சாட்டும் வைக்கின்றனர் .

 

 குன்றக்குடி போலீஸ் சரகத்தில்  உள்ள கடை எண்  7532 இல் இருக்கும் சரக்குகளை அதன்  விற்பனையாளர் கள்ளச் சந்தைக்கு தாராளமாக கொடுத்து வந்ததில்  ஒருவர் மீது ஏற்கனவே வழக்குப் பதிவாகி இருக்கிறது. இந்நிலையில் தற்போது விற்பனையாளராக பணி செய்பவரும் அதே பாணியில்  கள்ளச் சந்தைக்கு தாராளமாக சரக்குகளை கொடுத்து  வருகிறார். அவர் மீது ஏன் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை  எனவும் ,  விற்பனையாளரின் மனைவி நகர்மன்ற உறுப்பினராக இருப்பதாலா எனவும் அந்தப்  பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர் . மதுபானங்களின் வகைகளான பிராண்டு கம்பெனிகள் டாஸ்மாக் மாவட்ட மேலாளரை சரி செய்து மக்கள் அதிகம் விரும்பாத சரக்குகளை அதிகளவில் இறக்குமதி செய்கின்றனர்.

இந்த  மதுபாட்டில்களை மாவட்ட மேலாளர்  வலுக்கட்டாயமாக  விற்பனையாளர்களுக்கு அனுப்பி கொள்முதல் முறைகேடுகளை செய்து வருவதாக குற்றச்சாட்டு வைக்கின்றனர் . இது போக  மாவட்ட மேலாளரின்  டிரைவர் மூலம் ஒவ்வொரு கடைகளுக்கும் மாத மாமுல் தாராளமாக  வசூலிக்கப்படுவதாக சிவகங்கையில்  உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

 

விற்பனையாளர்களின் இடமாறுதல்கள்  ,  பணி நீக்கத்திற்குப்  பிறகு மீண்டும் பணி அமர்த்தப்பட்ட ஊழியர்களிடம் மேலாளரின் டிரைவர் மூலம் வசூல் வேட்டையை கச்சிதமாக நடத்தி முடிப்பதாக  கம்யூனிஸ்ட் கட்சிகளும் , தொழிற்சங்க நிர்வாகிகளும்  குற்றச்சாட்டு வைக்கின்றனர் . 

மொத்தத்தில்  சிவகங்கை டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தலைமையில் முறைகேடுகள் ,  விதிமீறல்கள் ,  ஊழல்கள் தாராளமாக நடந்து வருவதாக சமூக ஆர்வலர்களும்  குற்றச்சாட்டு வைக்கின்றனர் .

விளம்பரம்

You Might Also Like

திருச்செந்தூருக்கு காவடி பாதயாத்திரை
கொல்லங்கோட்டில் வியாபாரி 24 மது பாட்டில்களுடன் கைது
தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
புகைப்படக் கண்காட்சி
சுங்கான் கடையில் தேசிய சாலையில் பஸ் நிறுத்தம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருப்பூர்

காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் விவகாரம்: மாவட்ட ஆட்சியரிடம் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் கோரிக்கை!!

December 2, 2025
95 Views
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் 10 மாத குழந்தைக்கு திறந்த நிலை அறுவை சிகிச்சையின்றி சிறுநீரகக் கற்களை அகற்றி சாதனை
அந்தியூரைச் சேர்ந்த வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
கொடுமுடி யில் கலெக்டர் தலைமையில்நடந்த ஆய்வு கூட்டம்
உதயம் லயன்ஸ் சங்கம் சார்பாக தமிழ்ப் படிப்பகம் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account