டிச. 13
அதிமுக அம்மா பேரவை மாநில இணைச்செயலாளரும் முன்னாள் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான மக்கள் நண்பன்
சு .குணசேகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் சேவகன் சூர்யா செந்தில் தலைமையில் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஈஸ்வரன் கோயில். கொங்கணகிரி முருகன் கோவில். நல்லூர் ஈஸ்வரன் கோவில். முத்தனம் பாளையம் அங்காளம்மன். காலேஜ் ரோட்டில் உள்ள ஐயப்பன் கோவிலில் மற்றும் ஐந்து கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றுது. அறுசுவை அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் எஸ். பெரியபாளையத்தில் உள்ள கருணை இல்லத்தில் இன்று இரவு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடைபெற்ற நிகழ்ச்சிகளை சூர்யா செந்தில் தலைமையில் சிறப்பாக செய்து முடித்தார் .இந்த நிகழ்வில் நல்லூர் சேகர். வெங்கடுபதி. வெள்ளையங்காடு முருகன். அண்ணாதுரை. மணிகண்டன். கனிராஜா.அன்பு. ராஜகோபால். விஜயகுமார். பெரியசாமி .சரவணன் . உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.