நன்றி அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது/சங்கரன்கோவிலில் ஆர் சி நடுநிலைப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு படிப்பிற்கு தேவையான உபகரணங்களை திமுக மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் கே ஆர் என் வீரமணி பங்களிப்பில் நன்றி அறக்கட்டளையினர் வழங்கினர் நிகழ்வில் நியூ இமேஜ் கம்ப்யூட்டர் பயிற்சி மையம் இயக்குனர் செ. இசக்கி முத்து நன்றி அறக்கட்டளை செயலாளர் சௌந்தர பாண்டியன்இ ரா குமரேசன்,பி. தவமணி ம. மரிய எலிசபெத்.அ. அந்தோணி.மு. சிவப்பிரியா ஆசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் ஏற்பாடுகளை நன்றி அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.



