கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2025 குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு . அவர்கள் முன்னிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளராக (Electoral roll Observer) நியமனம் செய்யப்பட்டுள்ள ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஆணையர்.இரா.ஆனந்தகுமார் ., அவர்கள் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொ உடன் ஓசூர் சார் ஆட்சியர் .பிரியங்கா ., கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் .ந.ஷாஜகான் மற்றும் வட்டாட்சியர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics