கிருஷ்ணகிரி மே. 14
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டிணம் தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் அகரம் பஸ் நிலையத்தில் ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் சதீஷ்குமார் கலந்து கொண்டு நலதிட்ட உதவிகள் அன்னதானம் இனிப்புகள் வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள் ரவி, திருமால், முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் பிரபாகரன், முன்னால் கூட்டுறவு சங்க தலைவர் பண்ணந்தூர் பழனிச்சாமி தொழிலதிபர் பழனி மற்றும்.இந்நிகழ்ச்சியில் சுரேந்திரன், ராமன், முருகையன், சித்ராமுருகேசன், கணேசன், கண்ணப்பன், வேடியப்பன், இளங்கோ,சக்திவேல்
எம்சேன்ட் வேடியப்பன், செந்தில்குமார், தயாளன்,சம்பத், வீரப்பன் மணிகண்டன்,
தண்டபாணி,சீனி, கருப்பண்ணன்,கோபி, சேண்டில்,பெரியசாமி சங்கர், ஞானப்பிரகாசம், கணேசன்,குமார், ராஜப்பன் மற்றும் 500மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்