மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியத்தில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஒன்றிய ஆதிதிராவிட நலக்குழு நிர்வாகிகள் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை தலைமையில் ஒன்றிய அமைப்பாளர் சுப்பிரமணியன், துணை அமைப்பாளர்கள் முத்துக்குட்டி, பால்பாண்டியன் ,ராஜ், சங்கர், பெரியதுரை, ஆகியோர் வடக்கு
மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ வை சந்தித்து வாழ்த்து பெற்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் விளையாட்டு மேம்பாட்டு அணி பொறுப்பாளர்கள் தொண்டர் அணி பொறுப்பாளர்கள் அனைத்து பிரிவு பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.