சென்னை.
சென்னை மாதவரத்தில் இயங்கி வரும் ஆதரிக்கும் கரங்கள் சிறுவர் இல்லத்தில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் லயன்ஸ் பாண்டியன் தலைமை தாங்கினார்.இளங்கோவன் வட்டாட்சியர் (ஒ) சாரண ஆசிரியர் இணைந்து போதை ஒழிப்பு உறுதிமொழி மேற்கொண்டனர்.இதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு போதை பொருட்கள் பயன்படுத்துவது மற்றும் அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வது பற்றி பேசினர்.