By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அங்கீகாரமின்றி செயல்படும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்க வேண்டாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அங்கீகாரமின்றி செயல்படும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்க வேண்டாம்
கனஂனியாகுமரிமாவட்டம்

அங்கீகாரமின்றி செயல்படும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்க வேண்டாம்

Last updated: June 8, 2024 10:21 am
June 8, 2024 238 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூன் 7

 

குமரியில் அங்கீகாரமின்றி செயல்படும் 57 தனியார் பள்ளிகளின் பெயர்களைப் பட்டியலிட்டு மாணவர்களை சேர்க்க வேண்டாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) கட்டுபாட்டின் கீழ் செயல்படும் GKV CBSE பள்ளி, குறிஞ்சி நகர், புத்தேரி, IELC CBSE பள்ளி, நாகர்கோவில்,  மேரி மௌண்ட் CBSE பள்ளி, அணக்கரை, அருவிக்கரை, ஆதர்ஸ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, வெங்கஞ்சி புனித அலோசியஸ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, சாயக்காரன்பரப்புவிளை, லிட்டில் பீஸ் இளம் மழலையர் பள்ளி, சர்குணவீதி, ராமவர்மபுரம், நாகர்கோவில், லிட்டில் பீஸ் இளம் மழலையர் பள்ளி, ஜோஸ்வா தெரு, நாகர்கோவில், ஶ்ரீ கிருஷ்ணா இளம் மழலைய பள்ளி, குருகுலம் குடோஸ் இளம் மழலையர் பள்ளி, பொன்னப்பநாடார் காலனி, I Play I Learn இளம் மழலையர் பள்ளி, ராமவர்மபுரம், நாகர்கோவில், Braino Brain மழலையர் பள்ளி, ராமன்புதூர், நாகர்கோவில் Merry Poppinsமழலையர் பள்ளி, ராமவர்மபுரம், நாகர்கோவில், Gingle Kids மழலையர் பள்ளி, வெட்டூர்ணிமடம், நாகர்கோவில், Shining Champions மழலையர் பள்ளி, நாகர்கோவில், Jolly Kids மழலையர் பள்ளி, பெருவிளை, The Presidency Montessori மழலையர் பள்ளி, நாகர்கோவில், Geo Kids Creative மழலையர் பள்ளி மூத்தருன்னி, அழகன்பாறை, மணவாளக்குறிச்சி ரோடு, திங்கள்நகர்,  Honeybee மழலையர் பள்ளி, வடக்கு தேரிவிளை, புத்தளம்,  St.Annes Kids School, கிறிஸ்துராஜா கோவில், நெடுவிளை, காளிமார்,  CK Kids இளம் மழலையல் பள்ளி, இராஜாக்கமங்கலம்,  Kirathoor Kidzee இளம் மழலையர் பள்ளி, கிராத்தூர்,  Olive இளம் மழலையர் பள்ளி களியல் ரோடு, அருமனை,  Kidzee இளம் மழலையர் பள்ளி, பைங்குளம், புதுக்கடை,  Labai Kidzee இளம் மழலையர் பள்ளி, மயிலோடு, தக்கலை, London Kids  இளம் மழலையர் பள்ளி, கருங்கல், Little Millenium  இளம் மழலையர் பள்ளி, கருங்கல், லிட்டில் பட்ஸ் இளம் மழலையர் பள்ளி, ஆண்டித்தோப்பு, ராக் பெல்லர் இளம் மழலையர் பள்ளி, இறச்சகுளம், கிட்ஸ் இளம் மழலையர் பள்ளி, அழகப்பபுரம், அல்போன்சா இளம் மழலையர் பள்ளி, AR Camp ரோடு, நாகர்கோவில், கிட்ஸ் இளம் மழலையர் பள்ளி, கற்காடு கிட்ஸ் இளம் மழலையர் பள்ளி, சற்குணவீதி, கிட்ஸ் இளம் மழலையர் பள்ளி, மூவேந்தர் நகர், விங்ஸ் கிண்டர் கார்டன் இளம் மழலையர் பள்ளி, சுவாமிநாதபுரம் ரோடு, நியர் ஒத்தபுளி, ஆர்ட்ஸ் அக்காடமி இளம் மழலையர் பள்ளி, குருசடி, சி.கே..கிட்ஸ் இளம் மழலையர் பள்ளி, பொன்னப்பநாடார்காலனி, சர்வஜோதி இளம் மழலையர் பள்ளி, கிருஷ்ணன்கோவில், நாகர்கோவில், தர்ஷா கிட்ஸ் இளம் மழலையர் பள்ளி, நாகர்கோவில், சையின் சாம்பியன் இளம் மழலையர் பள்ளி, வெட்டூர்ணிமடம், செம்போர்ட் லிட்டில் ஸ்டார் இளம் மழலையர் பள்ளி, நாகர்கோவில், ஹலோ கிட்ஸ் எலிற்றா இளம் மழலையர் பள்ளி, என்.ஜி.ஓ.காலனி, M.K. கிட்ஸ் இளம் மழலையர் பள்ளி, தம்மத்துக்கோணம், கிறிஸ்து அரசர் இளம் மழலையர் பள்ளி, பாலப்பள்ளம், கிட்ஸ் இளம் மழலையர் பள்ளி, அம்மாண்டிவிளை, பிம்ஸ் கிட்ஸ் இளம் மழலையர் பள்ளி, செக்காரவிளை, லண்டன் கிட்ஸ் இளம் மழலையர் பள்ளி, கருமாவிளை, செயின்ட்ஜாண்ஸ் கெலக்ஸி கிட்ஸ் இளம் மழலையர் பள்ளி, கிராத்தூர், கிட்ஸ் வேலி இளம் மழலையர் பள்ளி, சூழால், மார்க்கிரிகேரியஸ் இளம் மழலையர் பள்ளி, அருமனை, எல்.எம்.எஸ். இளம் மழலையர் பள்ளி, ஞாறாம்விளை, ராணி சோசியல் வெல்பெர் இளம் மழலையர் பள்ளி, மாத்தார், செயின்ட் மைக்கேல் இளம் மழலையர் பள்ளி, காட்டாத்துறை, லண்டன் இன்டர்நேஷனல் இளம் மழலையர் பள்ளி, மேக்காமண்டபம், உமா கிட்ஸ் இளம் மழலையர் பள்ளி, கண்டன்விளை, ஹேப்பி கிட்ஸ் இளம் மழலையர் பள்ளி, முத்தளக்குறிச்சி, TEDDY BEAR HEAVEN இளம் மழலையர் பள்ளி, பரைக்கோடு ஆகிய 57 பள்ளிகள் ஆரம்ப அங்கீகாரம் இன்றி செயல்படுகின்றது. இப்பள்ளிகளுக்கு காரணம்  கேட்பு அறிவிப்பு அறிக்கை (Showcause Notice) அனுப்பியும் இந்நாள் வரை  எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை. எனவே RTE 2009- சட்டத்தின்படி எந்தவொரு பள்ளியும் அங்கீகாரம் இன்றி செயல்படக்கூடாது. மேலும் மாணவர்களின் நலன்கருதி 2024-25 ஆம் கல்வியாண்டில் இப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டாம் என பெற்றோர்களுக்கு  மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர், அறிவுறுத்தியுள்ளார்.

You Might Also Like

இருசக்கர வாகனத்தில் வந்த நபரை டிராக்டரை விட்டு மோதி கட்டையால் அடித்து கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் சாமி தரிசனம்

பொதுமக்களின் மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க விழுப்புரம் ஆட்சியர் உத்தரவு

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தஞ்சாவூரில் பள்ளி மாணவிகளுக்கு “கண்ணொளி காப்போம்” திட்ட பரிசோதனை; மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டார்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
Blog

மாரியம்மன் கோவிலில் 48ஆம் நாள் மண்டல பூஜை

August 4, 2024 120 Views
கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நகல் எரிக்கும் போராட்டம்
மணலை தொடர்ச்சியாக மணல் திருடர்கள் திருடி
பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழா‌
தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரியத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?