திருப்பூர் மே:14
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ரோடு கலைஞர் அறிவாலயத்தில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் மாநகராட்சி நான்காம் மண்டல தலைவர் இ.ல.பத்மநாதன் அவர்களின் 54வதுபிறந்தநாள் திமுக திருப்பூர் மத்திய மாவட்டம் நல்லூர் முன்னள் பகுதி கழக செயலாளர் ப.கோவிந்தராஜ் வாழ்த்துக்கள் தெரிவித்தார் .