கன்னியாகுமரி அக் 31
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்தாமரைகுளம் பேரூராட்சி பாஜக கவுன்சிலர் சுபாஷ் முகிலன்குடியிருப்பு அரசு தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் ,பட்டாசுகளை வழங்கினார்.
இந்நிலையில் நேற்று தென்தாமரைகுளம் பேரூராட்சியில் உள்ள அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் தரமான இனிப்புகள் பட்டாசுகளை வழங்கி அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.