குமரி மாவட்டம் முகிலன் குடியிருப்பு அரசு தொடக்கப் பள்ளியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குழந்தைகளுக்கு தென்தாமரைகுளம் பேரூராட்சி 15 வது வார்டு கவுன்சிலர் சுபாஷ் பள்ளியில் படிக்கும் 37 குழந்தைகளுக்கு தரமான இனிப்புகள்,பட்டாசுகளை வழங்கினர்.
இனிப்புகளை பெற்ற குழந்தைகள் உற்சாகமாக ஹேப்பி தீபாவளி என தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை மைக்கேல் அம்மாள்,ஆசிரியை கிரேஸ்மேரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்