By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட திறன் பரிசோதனைகள் மற்றும் விளையாட்டுப் போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > மாவட்ட திறன் பரிசோதனைகள் மற்றும் விளையாட்டுப் போட்டி
அரியலூர்மாவட்டம்

மாவட்ட திறன் பரிசோதனைகள் மற்றும் விளையாட்டுப் போட்டி

Last updated: December 18, 2024 10:20 am
December 18, 2024
27 Views
Share
SHARE

அரியலூர், டிச;18


அரியலூர் மாவட்டம்

தமிழ்நாடு சிறப்பு ஒலிம்பிக் பாரத் 2027 போட்டிகளில் பங்கேற்பாளர்களை தேர்வு செய்யும் விதமாக மாற்றுத்திறன் மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட திறன் பரிசோதனைகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  பொ.இரத்தினசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.


அரியலூர் மாவட்டம், மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அரியலூர் சார்பில் தமிழ்நாடு சிறப்பு ஒலிம்பிக் பாரத் 2027 போட்டிகளில் பங்கேற்பாளர்களை தேர்வு செய்யும் விதமாக மாற்றுத்திறன் மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட அளவில் திறன் பரிசோதனைகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளை நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.


சிறப்பு ஒலிம்பிக் போட்டி 2027 மாநில அளவில் நடைபெற இருக்கும் விளையாட்டுப் போட்டிகளில், அரியலூர் மாவட்ட அளவில் பங்கேற்பாளர்கள் தேர்வு செய்யும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், 500 மீட்டர் ஓட்டப்பந்தயம், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், 400 மீட்டர் தொடர் ஓட்டம், நின்று நீளம் தாண்டுதல், ஓடி நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.


இப்போட்டிகளில் 200-க்கும் மேற்பட்ட அறிவுசார் குறைபாடுடைய 14 முதல் 19 வயது வரையுள்ள மாற்றுத்திறன் மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர். இப்போட்டிகளில் கலந்துகொண்ட மாற்றுத்திறன் மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து, போட்டிகளை துவக்கி வைத்தார்.


இந்நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மஞ்சுளா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின், READ தொண்டு நிறுவன நிர்வாக இயக்குநர் டாக்டர்.செல்வம், குடந்தை சேவா சங்க நிர்வாக இயக்குநர் சதீஸ்குமார், ஓசை தொண்டு நிறுவன ஒங்கிணைப்பாளர் செல்வி.பிரிஜிட் ஜெனிட்டா, அம்மா தொண்டு நிறுவன நிர்வாக இயக்குநர் விமலாதேவி, சிறப்பு ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாற்றுத்திறன் மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

தேங்காப்பட்டணம் அருகே அனுமதியின்றி பாறை உடைப்பு; 4 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது
மதுரையில் ஆட்டுக்கிடாய் வாகனத்தில் முருகப்பெருமான் பவனி
காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
“திருவாரூர் வாசிக்கிறது” நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வை
பொன்பரப்பி கிராம ஊராட்சியில் ஒருமாத காலமாக குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

தமிழக காவல்துறையினருக்கு பாராட்டு

July 28, 2024
52 Views
51 வயது பெண்மணிக்கு மூளை கட்டி அறுவை சிகிச்சை
அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் போதை விழிப்புணர்வு பேரணி
நான்கு வழிச்சாலை பணிகள்
ஸ்ரீ அழகு நாச்சியம்மன் திருக்கோயிலில் ஆடி மாதம் பௌர்ணமி பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account