திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம் திண்டுக்கல் மாவட்ட ரோட்டரி ப்ளாசம் இணைந்து 300 -வது இலவச மனநல மருத்துவ முகாம் நிகழ்ச்சி திண்டுக்கல் பாரதி சாலையில் உள்ள கூட்டுறவு நகரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் Rtn.H. புருசோத்தமன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் செயலாளர் Rtn.P.சந்திரசேகரன் , திண்டுக்கல் மாவட்ட ரோட்டரி ப்ளாசம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் Rtn.M.வனிதா ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். இந்நிகழ்ச்சியில் ஆலோசகரும், மனநல மருத்துவரான Rtn.Dr.R.பாலகுரு கலந்துகொண்டு 42 மனநல பாதிக்கப்பட்ட நோயாளி பரிசோதித்து ஆலோசனைகளை வழங்கினார். திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் Rtn. H.புருசோத்தமன் குடும்பத்தினர் மருத்துவரின் ஆலோசனைப்படி மருத்துவ முகாமில் கலந்து கொண்ட மனநல பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்கினார்கள். இந்நிகழ்வில் திண்டுக்கல் மாவட்ட ரோட்டரி ப்ளாசம் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் Rtn.R.பாஸ்கரன், RNS.நா



