25 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை – பேரூராட்சி தலைவர் துவக்கி வைத்தார் – பூதப்பாண்டி – பெப்ரவரி – 18-பூதப்பாண்டிபேரூராட்சியின்8-வது வார்டு பகுதியானபோலீஸ் ஸ்டேஷன் ரோடு 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தில் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை மற்றும் வடிகால் அமைக்கும் துவங்கியது இந்த பணியினை பூதப்பாண்டி பேரூராட்சி தலைவர் ஆலிவர் தாஸ்துவக்கி வைத்தார் உடன் பேரூராட்சிதுணை தலைவர் அனில் குமார் , கவுன்சிலர்மரிய அற்புதம் உள்பட கவுன்சிலர்களும்பொதுமக்கள் கலந்து கொண்டனர்கள்
25 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics