ஏப்ரல்: 5
திருப்பூர் மாவட்டம்
15 வேலம்பாளையம்
தண்ணீர் பந்தல் ரோடு அரசு மேல்நிலைப் பள்ளி எதிரில் புதிதாக தேவ் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை நிலையத்தினை மாநகராட்சி மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார். மாநகர செயலாளர் ஈ.தங்கராஜ். கிட்ஸ் கிளப் கல்வி குழுமத்தின் சேர்மன் திரு மோகன் கார்த்தி ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.
மேலும் இந்த விழாவில் பகுதி கழகச் செயலாளர் ராமதாஸ்.1=வது மண்டல தலைவர் உமா மகேஸ்வரி சிட்டி வெங்கடாசலம். 12 வது வார்டு செயலாளர் செந்தில்குமார்.
மாநகர விளையாட்டு அமைப்பாளர் பாலன் கலந்து கொண்டனர் விழாவினை விளையாட்டு மேம்பாட்டு அணி மாநகர துணை அமைப்பாளர் மற்றும் தேவ் ஸ்போர்ட்ஸ் நிர்வாக உரிமையாளர்
பிரபு மாரிமுத்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.