வேலூர் 11
வேலூர் மாவட்டம் ,காட்பாடி வட்டம் ,சித்தூர் மெயின் ரோடு தாராபடவேட்டில் தேவ் ஒலிம்பியா பிட்னஸ் ஜிம் திறப்பு விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர்கள் காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் வன்னியராஜ் ,வேலூர் மாநகராட்சி 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் அன்பு ,ஆகியோர் திறப்பு விழாவில் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். உடன் தேவ் ஒலிம்பியா பிட்னஸ் ஜிம் உரிமையாளர் தேவா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.