டிச. 6
தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் திருப்பூர் மாநகர் தெற்கு மாவட்டம் சார்பில் கழகப் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பயிர் இழப்பீடு வழங்க கோரியும் மின் கட்டண உயர்வு சொத்துவரி உயர்வு மற்றும் பல்வேறு வரி உயர்வை பல மடங்கு உயர்த்திய தமிழக அரசு மற்றும் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும். மாநகராட்சி அலுவலகம் முன்பு 300க்கும் மேற்பட்டோர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் விசைத்தறி பி ஆர் குழந்தைவேல். தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பாக்யா செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற. ஆர்ப்பாட்டத்தில் கழக இளைஞர் அணி துணைச் செயலாளர் ராயபுரம் ஆனந்த் கண்டன உரையாற்றினார். இதில்
மாவட்ட அவைத் தலைவர் சரவணகுமார். மாநகர் மாவட்ட பொருளாளர் காளியப்பன். தெற்கு மாவட்ட பொருளாளர் அண்ணாதுரை. தெற்கு மாவட்ட அவை தலைவர் பன்னீர்செல்வம். மாநகர் மாவட்டத் துணைச் செயலாளர்கள். வசந்த் யுவராஜ். பாலசுப்பிரமணியம். சசிகலா கணேஷ். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சிவராஜ் கண்ணன் தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் பாட்ஷா. சேக் முகமது. கருப்பசாமி. ஒன்றிய செயலாளர்கள் அருணாச்சலம் . ரவிச்சந்திரன். பகுதி கழகச் செயலாளர்கள் ஆனந்த் .சண்முகராஜா. சரவணன் .மோகன்ராஜ். பிரபு. கண்ணன். பெஸ்ட் ராமு. பட்டேல். மாவட்ட இளைஞரணி செயலாளர்கள் கணேசன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுமதி. துணை செயலாளர் புனிதா. மாவட்ட தொண்டர் அணி செல்வகுமார். மாவட்ட சமூக வலைதள அணி மாவட்ட செயலர் உதயமூர்த்தி. வர்த்தக அணி மாவட்ட செயலாளர் பவுன்ராஜ். மாவட்ட தொழிற்சங்க செயலாளர் குழந்தைவேல் நன்றியுரை பல்லடம் ஒன்றிய செயலாளர் அருணாச்சலம் இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட தேமுதிக நிர்வாகிகள் கேப்டன் விசுவாசிகள் பெருந்திரளாக பங்கேற்றனர்