ஜூலை :27
தேசிய முற்போக்கு திராவிட கழக கழக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க திருப்பூர் மாநகர் மாவட்ட தெற்கு திருப்பூர் மாநகர் &தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் திருப்பூர் ரயில் நிலையம் முன்பு மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரியும் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பாமாயில் பருப்பு உள்ளிட்ட பொருட்களை சரியாக வழங்க கோரியும் காவிரி நீரை திறக்க மறக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாநகர் மாவட்ட செயலாளர் விசைத்தறி குழந்தைவேல் பி.ஆர். தலைமையில் தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி முன்னிலையில் நடைபெற்றது
இதில் தொழிற்சங்க பேரவை துணைத் தலைவர் பொன் இளங்கோ மற்றும் கழக பட்டதாரி ஆசிரியர் அணி துணைச் செயலாளர் செல்வராஜ் ஆகியோர் கண்டனை உரையை நிகழ்த்தினார் மற்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர மாவட்ட தலைவர் சரவணகுமார். தெற்கு மாவட்ட அவை தலைவர் பன்னீர்செல்வம். மாநகர் மாவட்ட பொருளாளர் காளியப்பன். தெற்கு மாவட்ட பொருளாளர் அண்ணாதுரை. மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முத்து வெள்ளையங்கிரி. சசிகலா கணேஷ். பிரபு. ரமேஷ்பாபு. சந்திரகாந்தி. கந்தசாமி. உள்ளிட்ட மாநில மாவட்ட மாநகர தெற்கு மாவட்ட நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் 250க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.