By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்
Blog

காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்

Last updated: July 28, 2024 7:32 pm
July 28, 2024
49 Views
Share
SHARE

பிரதமர் மோடி தனது ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசின் நிதியை பாரபட்சமாக சில மாநிலங்களுக்கு வழங்கி தமிழ்நாட்டை வஞ்சிப்பதை கண்டித்து கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொள்ளாச்சி BSNL அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்க்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் கே. ஜோதிமணி தலைமை தாங்கினார்  மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் SPK. கணேசன்,காளீஸ்வரன்,மதுக்கரைபாலு,வால்பாறை பேபி, நகர  வட்டார தலைவர்கள்,முருகநாதன், ,தமிழ்செல்வன்,கருனைமகாலிங்கம், சிவராஜ்,பழனிசாமி,சாந்தலிங்கம்,கண்ணன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்நிகழ்ச்சியில் மாவட்ட துனைத்தலைவர்கள் ,பத்ரகிரி, சிற்பி ஜெகதீசன், மோகன்ராஜ், மதுசூதனன், PK,கனகராஜ்,அன்சர்,சுப்பு ஆறுமுகம், தேவகுமார், சிரஞ்சீவி கண்ணன்,KBS சுரேஷ்,மாவட்ட மனித உரிமை தலைவர் பஞ்சலிங்கம்,.KJA  ராஜன் ,தென்னரசு,பாலசுப்பிரமணியம்.வெள்ளியங்கிரி,பாலசுப்பிரமணியம்  சுந்தரராஜ்,நஜிமுதீன்,சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் சபாபதி, மணிகண்டன், INTUC தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஓபிசி ரவிக்குமார்,மற்றும் நகர வட்டார நிர்வாகிகள் SSR.நடராஜன்,கோபால், ஹரிமகாலிங்கம், கண்ணன்,முகமது செரீப், அய்யாசாமி,செல்லமுத்து,சிவக்குமார், வட்டமலைவேலு,சிவசாமி, ராமராஜ்,மகேந்திரன்,அறிவொளி வெள்ளியங்கிரி, மூர்த்தி,ஆடாடோகார்த்தி, மகாலிங்கம், ஆறுக்குட்டி CTCசின்னதுரை,சார்லஸ், தர்மலிங்கம்,பழனிசாமி, ராமசாமி,மதியழகன்,நடராஜன்,ஈஸ்வரன், அரசூர் நாகராஜ்,ரவிச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி,குறிச்சி செந்தில்,அரிசிகடை சுப்பிரமணியம்,தமிழ் செல்வி, மணிகண்டன் மண்டபம்,நடராஜன், ஜெகநாதன், , அருணாசலம்,ரத்தின சாமி, சாமிநாதன்,சின்னதுரை,தாமரை முருகேஷ்,மெக்கானிக்கல் குமார், மாரன்,சக்திவேல்  வரதராஜ்,உட்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் 67-ஆவது நினைவு
முதுகுளத்தூர் – மதுரை புதிய பேருந்து சேவை துவக்கம்:
பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் ஆண் பிணம்
கேரளம் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
முதுநிலை மருத்துவ மாணவி பணியின்போது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

நிலத்தை தங்களுக்கு தெரியாமல் விற்ற நபர்

December 31, 2024
44 Views
கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்
மார்த்தாண்டம் அருகே மகளை பலாத்காரம் செய்த தந்தை கைது
முஞ்சிறை அருகே மகளிர் முன்னேற்றத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
நான்கு வழிச்சாலை பணிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account