By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தேனி > பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
தேனிமாவட்டம்

பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Last updated: September 28, 2024 10:08 am
September 28, 2024 20 Views
Share
SHARE

தேனி செப் 28:

தேனி மாவட்டம் பங்களா மேட்டில் தேனி மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் கட்டிடப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஹானஸ்ட் ராஜ் தலைமையில் நடைபெற்றது இது பற்றி அவரிடம் கேட்டபோது “நாங்கள் தேனி மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நல சங்கத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறோம் நாங்கள் தேனி மாவட்டத்திலும் தேனி மாவட்டத்தைச் சார்ந்த கேரள மாநிலத்திற்கும் கட்டுமான பொருட்களை ஏற்றி விற்பனை செய்து கொண்டு வருகிறோம் இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் செயல்படும் வைகை கல்குவாரி மற்றும் ஜல்லி கிரஸர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி திடீரென பல மடங்கு விலை ஏற்றம் செய்தனர் இதுவரை கடந்த ஒரு ஆண்டுகளில் மூன்று முறை விலையற்றம் செய்யப்பட்டுள்ளது அதில் யூனிட் ஒன்றுக்கு 200 முதல் 300 வரை மட்டுமே உயர்த்தப்பட்டது ஆனால் இந்த முறை ஒரு யூனிட்டுக்கு 3000 இருந்த எம் சாண்ட் நான்காயிரம் ரூபாயாகவும் நான்காயிரம் இருந்த பி சாண்ட் 5000 ரூபாயாகவும் பல மடங்கு வித்தியாசத்தில் விலை ஏற்றம் செய்யப்பட்டது இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாங்களும் கட்டுமான தொழிலாளர்களும் பொதுமக்களும் மற்றும் எங்களைச் சார்ந்த நிறுவனங்களும் 19/9/2024 முதல் கிரஷர் சங்கத்தின் விலை ஏற்றத்தை கண்டித்து டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்திருக்கிறோம் மேலும் எங்களது சங்கத்தின் உறுப்பினர்கள் கிரஷர் சங்கத்தின் உறுப்பினர்களை சந்தித்து பேசிய பொழுது அவர்கள் தேனி மாவட்ட கனிமவளத்துறை எங்களது கல்குவாரிக்கு 30 லட்சம் முதல் 2 கோடி வரை அபராதம் விதித்துள்ளார்கள் மேலும் EB கட்டண உயர்வு அதிகாரிகளுக்கு கொடுக்கும் மாமுல் என பல்வேறு தேவைகள் இருப்பதால் வேறு வழியில்லாமல் விலை ஏற்றம் செய்ததாக சொல்லுகிறார்கள் எனவே நாங்களும் பொதுமக்களும் மற்றும் எங்கள் துறை சார்ந்த நிறுவனங்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் எனவே எங்கள் அனைவருடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு விலை ஏற்றத்தை தடுத்து நிறுத்தி இனிவரும் காலங்களில் விலையேற்றம் செய்யும்பொழுது சரியான முன்னறிவிப்பு செய்து விலையேற்றம் செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் இனிவரும் காலங்களில் இதே நிலை நீடித்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்துவோம்” இவ்வாறு தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் காஜா மைதீன் பொருளாளர் அருண்குமார் மேலும் விஜி, சிவா , கம்பம்,உத்தமபாளையம்,சின்னமனூர்,பெரியகுளம்,தேனி,போடி,உசிலம்பட்டி மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் கட்டுமான தொழிலாளிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

You Might Also Like

இன்னொரு கூவமாக மாறிவருகிறது ஏவிஎம் சானல் மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?

சூலூரில் ராகுல் காந்தி 55 ஆவது பிறந்தநாள் விழா

மதுரை சோழவந்தானின் தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

பெருமாநல்லூர் மின் கட்டண போராட்ட உயிர் நீத்த தியாகிகளின் 55 ஆம் ஆண்டு நினைவு தின விழா

த.வெ.க தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரத் தலைவர் சையது அசாருதீன் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
அரியலூர்மாவட்டம்

கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்

June 11, 2024 66 Views
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் பணிகள் குறித்து ஆய்வு
கிராமபுறங்களில் தெருநாய்கள் கட்டுபடுத்த கோரி
50 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்
55 ஆம் ஆண்டு முளைப்பாரி உற்சவ விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?