திருப்பூர் ஜூன்: 30
தமிழர் தேசம் கட்சியினர் மாநிலம். தழுவிய ஆர்ப்பாட்டம் திரளான, நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்பு.
தமிழக்கிதில் பெறுகி வரும் கள்ளச்சாராய விற்பனையை
மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறும். உயிரிழப்புகளை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி, தேர்தல் வாக்குறுதிபடி முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த கோரியும் மாநிலம் தழுவிய, மாவட்ட அலவிலான ஆர்ப்பாட்டம் நடத்த தமிழர் தேசம் கட்சியின் தலைவர் மற்றும் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனர்
கே.கே. செல்வக்குமார் BALLB அழைப்பு விடுத்தார்.
அதன்படி மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியாளர் அலுவகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழர் தேசம் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார்,
வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க திருப்பூர் மாவட்ட அமைபாளர் பிரபாகரன் மற்றும் தமிழர் தேசம் கட்சியின் திருப்பூர் மாநகர் தலைவர் ஜெகதிஸ் தமிழர் தேசம் கட்சியின் மாநகர்செயலாளர். ஜோதிபாஸ் மாநகர இளைஞர் அணி செயலாளர். கருப்புசாமி BALLB திருப்பூர் மாநகர இளைஞர் அணி இணைசெயலாளர் மற்றும்
வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் திருப்பூர் மாநகர இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர்
சுரேஷ் முத்துராஜா ஆகியோரின் தலைமையில் திருப்பூர் மாநகர மாவட்ட நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.