By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடைபெறும் சைபர் கிரைம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடைபெறும் சைபர் கிரைம்
கனஂனியாகுமரிமாவட்டம்

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடைபெறும் சைபர் கிரைம்

Last updated: October 8, 2024 10:36 am
October 8, 2024 7.7k Views
Share
SHARE

 நாகர்கோவில் அக்டோபர் 06,

 

கன்னியாகுமரி மாவட்டம் சைமன் நகரை சேர்ந்த நபரின் மனைவி சென்னையில் வசித்து வருவதாகவும் தற்போது தனது மகன் மேற்ப்படிப்பிற்காக அயர்லாந்து சென்றுள்ளதாகவும் கடந்த 03.10.2024 ம் தேதியன்று தனது மனைவிக்கு தெரியாத ஒரு வெளிநாட்டு எண்ணிலிருந்து வாட்ஸ் அப் அழைப்பு வந்ததாகவும் அதில் பேசிய நபர் தான் Indian Embassy ல் பணிபுரியும் அதிகாரி எனவும் தங்களது மகன் மீது குற்றச்சாட்டு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தனது மகன் குரலில் அழுவதைப் போன்ற ஆடியோ பதிவு ஒன்றை போட்டு காட்டி அவர்களை நம்பவைத்து, மகனை விடுவிக்க வேண்டுமென்றால் அவர்கள் கேட்கும் பணம் அனுப்பி தரும்படி கூறி மிரட்டியதாகவும் மனைவியும் பயந்து தனது Google Pay ல் இருந்து 85,000 ரூபாயும் மீண்டும் தனது Google Pay வரம்பு தாண்டிய போது தனது உறவினரின் Google Pay ல் இருந்து 90,000 ரூபாயும் அந்த எண்ணிற்கு அனுப்பி வைத்ததாகவும் பின்னர் தனது மகனுக்கு அழைத்து பேசிய போதுதான் இது மோசடி என்று தெரிய வந்ததாகவும் புகார் மனு கொடுத்துள்ளார்.

 

 தற்போது இதுபோன்று AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நமக்கு தெரிந்த நபர்களை போலவோ அல்லது குடும்ப உறுப்பினரை போலவோ குரலில் பேசி புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவற்றை வைத்து மிரட்டி பணம் பறித்தல் நடைபெற்று வருகிறது.பொதுமக்கள் விழிப்புடன் இருந்து இது போன்ற சைபர் கிரைம் மோசடிகளில் சிக்காமல்

தற்காத்து கொள்ள மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

You Might Also Like

பறக்கை அருகே அரசு பஸ் தற்காலிக கண்டக்டர் திடீர் சாவு – போலீஸ் விசாரணை

கன்னியாகுமரி பேருந்து நிலையத்தின் அவல நிலை: நடவடிக்கை எடுக்க நா.த.க நிர்வாகி மரிய ஜெனிபர் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும் – அகில இந்திய தமிழர் கழகம் வலியுறுத்தல்

காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ஆம் ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை

திங்கள்நகரில் இந்து முன்னணி நிர்வாகி நினைவு தினம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
ஈரோடுமாவட்டம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கம் திருத்தம்

December 6, 2024 20 Views
அழகிய மண்டபம் செல்லும் சாலையின் அவலம்
வனப்பகுதிகளில் சாலைகள்அமைக்கும் பணிகள்
எடமச்சியில் அரசு நெல் கொள்முதல் நிலையம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி வருகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?