By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு கூட்டம்
கல்விமதுரைமாவட்டம்

மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு கூட்டம்

Last updated: June 9, 2024 8:59 am
June 9, 2024
112 Views
Share
SHARE

மதுரை ஜூன் 9,

 

மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு கூட்டம்

 

மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் 2024 – 25 ம் ஆண்டுக்கான இளநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவிகள் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு வருகிற ஜூன் 10-ந்தேதி தொடங்குகிறது என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து 12-ந்தேதி மற்றும் 13-ந்தேதி ஆகிய 3 நாட்கள் தினமும் காலை 9 மணிக்கு கல்லூரி கயல் 

அரங்கத்தில் தொடங்கி நடைபெற உள்ளது. இதில் 10-ந்தேதி கணினி அறிவியல், கணிதம்(தமிழ் மற்றும் ஆங்கிலவழி) ஆகிய பாடங்களுக்கு இரண்டு சுழற்சிகளிலும், கணினி பயன்பாட்டியியல், இயற்பியல் (தமிழ் மற்றும் ஆங்கில வழி), வேதியியல் (தமிழ் மற்றும் ஆங்கில வழி), விலங்கியல் (தமிழ் மற்றும் ஆங்கில வழி), தாவரவியல், மனையியல் ஆகிய பாடங்களுக்கான கலந்தாய்வு 

நடைபெறுகிறது. 12-ந்தேதி வணிகவியல் பாடத்திற்கு இரண்டு சுழற்சிகளிலும், வணிக நிர்வாகவியல், பொருளாதாரம் (தமிழ் மற்றும் ஆங்கில வழி) வரலாறு (தமிழ் மற்றும் ஆங்கில வழி), புவியியல் (தமிழ் மற்றும் ஆங்கில வழி) ஆகிய பாடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. 13- ந் தேதி தமிழ் பாடத்திற்கு சிறப்புத்தமிழ் படித்து விண்ணப்பித்த அனைவருக்கும் இரண்டு சுழற்சிகளிலும், பொதுத்தமிழ்  படித்தவர்களுக்கு இரண்டு சுழற்சிகளிலும், ஆங்கிலம்  பாடத்திற்கு இரண்டு சுழற்சிகளிலும் கலந்தாய்வு நடைபெற உள்ளது

இந்த கலந்தாய்வு குறித்ததகவல்கள் மாணவிகளுக்கு மின்னஞ்சல், வாட்ஸ் அப் மூலமும் அனுப்பப்படும். கலந்தாய்வில் கலந்து கொள்பவர்களுக்கு காலியிடங்கள். மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை உறுதி செய்யப்படும். மாணவிகளின் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் கல்லூரி இணையதளத்தில் 

வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவிகள் எஸ்.எஸ். எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 மதிப்பெண்சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ். இணையவழி சாதி சான்றிதழ் அல்லது இணையவழி ஒப்புகை சீட்டு, வங்கி சேமிப்பு புத்தக முதல் பக்க நகல், பதிவிறக்கம் 

செய்யப்பட்ட விண்ணப்ப படிவ நகல், கலந்தாய்வு அழைப்பு நகல் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடனும், 3பாஸ்போர்ட் அளவு புகைப்ப டம், கல்விகட்டணம் (தோராயமாக) ரூ.2,650, ஆதார் அட்டை இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுடன் பாடவாரியான கலந்தாய்வு அன்று மாணவிகள் கலந்து கொள்ள வேண்டும். அவ்வாறு கலந்தாய்வு அன்று வரவில்லை என்றால் கல்லூரியில் வாய்ப்பு பெற இயலாது. இந்த தகவலை கல்லூரி முதல்வர் வானதி தெரிவித்துள்ளார்

விளம்பரம்

You Might Also Like

வீரமரணமடைந்த காவலர்களுக்கு மரியாதை
மதுரை மாநகராட்சி முல்லை பெரியாறு குடிநீர்
தைப்பூச பூஜை தொடக்க விழா
பிளாஸ்டிக் பைகளில் உணவு பார்சலின் விளைவுகள் பற்றி கருத்தரங்கு
அ வ்யார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

வக்பு சட்ட திருத்த மசோதா நகலை எரிக்கும் போராட்டம்!!!

February 15, 2025
39 Views
நிகழாண்டில் 3,600 பேரருக்கு கலைஞரின் கனவு
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுகாக எஸ்.டி.பி.ஐ.கட்சி
மதுரை தியாகராசர் கல்லூரியில் வைரவிழா
10, 12ம் வகுப்பு பொது தேர்வில்100 சதவீத தேர்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account