தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரிய சாமி பிறந்தநாளில் தின தமிழ் நாளிதழ் சார்பில் தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர் பன்னீர் செல்வம் அவருக்கு பொன்னாடை அணிவித்து பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தர் மற்றும் புகைப்பட கலைஞர் வேல்முருகன், நிருபர்கள் கலந்து கொண்டார்கள்



