மதுரை டிசம்பர் 3,
மதுரை மாநகராட்சி வாக்காளர் சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணிகள் குறைவான வாக்குப்பதிவு நடைபெற்ற பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கலைக்குழுவினரின் மூலம் கலைநிகழ்ச்சிகள் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி ஆணையாளர் (வடக்கு) கோபு முன்னிலையில் நடைபெற்றது அருகில் துணை வட்டாட்சியர் வீரக்குமார், முதுநிலை வருவாய் ஆய்வாளர் ராஜகுரு மற்றும் கலை குழுவினர் உடன் உள்ளனர்.