By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
மாவட்டம்

நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

Last updated: December 6, 2024 11:46 am
December 6, 2024
37 Views
Share
SHARE

திருவாரூர் மாவட்டம் 

புதிய இரயில் நிலையத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை  மாவட்ட ஆட்சித்தலைவர்  கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

 

 

திருவாரூர் புதிய இரயில் நிலையத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை  மாவட்ட ஆட்சித்தலைவர்  

தி.சாருஸ்ரீ, 

கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

இப்பேரணியில் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வேலுடையார் மேல்நிலைப்பள்ளி, ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தியாகராஜர் ஆசிரியர் பயிற்சி கல்லூரி உள்ளிட்ட பள்ளி  கல்லூரிகளைச்சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள், பங்கேற்றனர். மேலும் 

நுகர்வோர் தின விழாவின் நோக்கமானது நுகர்வோர் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்திடவே.  நுகர்வோர் என்றால் பணம் கொடுத்து பொருளை வாங்குபவர், பணம் கொடுத்து சேவை பெறுபவர் நுகர்வோர் ஆவார். அந்த வகையில் அனைத்து குடிமக்களும் நுகர்வோரே நுகர்வோர் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை குறிப்பதற்காக நுகர்வோர் தினம் கொண்டாடப்படுகிறது. 

மாணவ, மாணவியர்கள் நுகர்வோர் உரிமைகள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும்   பள்ளி, மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கல்வி கற்றலில் முதன்மையாக திகழ வேண்டும்  கல்வியில் தங்களது சந்தேகங்களை தயக்கமின்றி கேட்டறிந்து கொள்ள வேண்டும்   

உயிருக்கும்  உடைமைக்கும்  விளைவிக்கின்ற பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு எதிராக நுகர்வோர் பாதுகாக்கப்பட வேண்டும்  நியாயமற்ற வணிக நடவடிக்கைகளிலிருந்து நுகர்வோர் பாதுகாப்பு பெற பொருட்களின் தரம், அளவு, வீரியம், தூய்மை நிலை, விலை  ஆகியவை குறித்து தெரிவிக்கப்பட வேண்டும்.

இப்பேரணியானது, திருவாரூர் புதிய இரயில் நிலையத்தில் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக திருவாரூர் நகராட்சி அலுவலகத்திற்கு சென்றடைந்தது. 

   இந்நிகழ்ச்சியில்  மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் சௌம்யா, மாவட்ட வழங்கல் அலுவலர் செல்வபாண்டி, வட்டாட்சியர் செந்தில்குமார், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் சங்கர், வட்ட வழங்கல் அலுவலர் பூபதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகேமூதாட்டியை தாக்கிய பேரன்
கிராம மக்கள் ஒன்று கூடி திருமணம் செய்து வைத்து வழிபாட்ட கிராமத்தினர்
நியாய விலை கடையை திறந்து வைத்தார்
மாவீரன் பொல்லான் அவர்களின் 219 வது ஆண்டு நினைவு தினம்.
கோவை தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தீ பிழம்புடன் தொங்கிய மின் கம்பி மின்வாரிய

October 20, 2024
78 Views
திருப்பத்தூர் அடுத்த ஜெயபுரத்தில் ஊர்ப்புற நூலக வார விழா
சத்துவாச்சாரியில் சாலை கெங்கை அம்மன் ஆலயத்தில் சிரசு ஏற்றும் திருவிழா
மாடம்பாக்கம் ட்ரீலீவ்ஸ் பள்ளி சார்பில் தேசிய விளையாட்டு
70 லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணிகளை துவக்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account