தூத்துக்குடி ஏப் 23
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்(திங்கள் கிழமை) வாரந்திர மக்கள் குறை களையவும் கூட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளிகள் நலவாரியம் மூலம் 1747 பயனாளிகளுக்கு 63,50,000க்கான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. ரவி சந்திரன் , தொழிலாளிகள் உதவி ஆணையர் ஆனந்த பிரகாஷ் (சமூக நல பாதுகாப்பு திட்டம்) ,சமூக நலத்துறை திட்ட ஒருங்கிணைப்பாளர் கி.கே.நிவேதிதா ஆகியோர்கள் உள்ளனர்.