By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கூடலூர் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் வெற்றி பெற்ற செளந்தர்யா என்பவருக்கு பாராட்டு விழா.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > கூடலூர் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் வெற்றி பெற்ற செளந்தர்யா என்பவருக்கு பாராட்டு விழா.
நீலகிரி

கூடலூர் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் வெற்றி பெற்ற செளந்தர்யா என்பவருக்கு பாராட்டு விழா.

Last updated: May 3, 2025 12:41 am
May 3, 2025
27 Views
Share
SHARE

நீலகிரி. மே. 03.
நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம் மத்திய அரசு நடத்திய தேர்வாணையம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்ற செளந்தர்யாவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மற்றும் ஆல் தி சில்ட்ரன் ஆகியன சார்பில் கூடலூர் தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி மையத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
தோட்ட தொழிலளர் தொழிற்பயிற்சி மைய முதல்வர் ஷாஜி ஜோர்ஜ், ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வில் வெற்றி பெற்ற சவுந்தர்யா
ஏற்புரை வழங்கிய பேசும்போது.
படிக்கும் காலங்களில் கவனமுடன் கிடைப்பதனால் எளிதில் வெற்றி பெற முடிகிறது. ஆரம்ப காலத்தில் இருந்தும், கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் போதும் ஆர்வமுடன் படித்தேன். தொடர் முயற்சிகள் மேற்கொண்டதால் வெற்றி பெற முடிந்தது. கல்வி நம்மை உயர்த்தும் என்கிற எண்ணம் நம்முள் பதிந்து கொண்டு அக்கறையுடன் படித்தால் எந்த தேர்விலும் வெற்றி பெற முடியும். அரசு பணி என்பது மிக பெரிய மக்களுக்கு சேவை செய்ய கிடைக்கும் வாய்ப்பு எனவே அரசு பணியில் சேர அனைவரும் முன்வர வேண்டும் முயற்சி செய்ய வேண்டும் என்றார்.
தொடர்ந்து அவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தொழிற்பயிற்சி மைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஐம்பது வருட அடிப்படை வசதியில்லாத கிராம
90% வரை தள்ளுபடி விலையில் கிடைக்க வாய்ப்பு
ப்ளுமவுண்டன் நுகர்வோர் சங்க பாதுகாப்பு
கைம்பெண்கள் இயக்கம் சார்பில்மகளிர் தினவிழா
வெள்ளையர்களை எதிர்த்து போராடிய பழசிராஜா குகை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

உடைந்த மின் கம்பத்தை கயிற்றால் கட்டி வினோத முறையில் பாதுகாக்கும் மின்வாரிய அதிகாரிகளால் அதிர்ச்சிக்குள்ளான பொதுமக்கள்

November 12, 2025
99 Views
வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம்
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்
சிவகங்கையில் லஞ்சம் வாங்கிய
கோவையில் நாடார் சங்கத் தலைவர் தனியார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account