கன்னியாகுமரி ஜூலை 26
அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஜேம்ஸ்டவுண் எல்.எம். எஸ்.மேல்நிலைப் பள்ளியில் புதிய தாளாளராக பொறுப்பேற்று இருக்கும் வழக்கறிஞர் அன்பைய்யா மனுவேல் அவர்களை அஞ்சுகிராமம் பேரூர் திமுக துணைச் செயலாளரும் சமூக சேவகருமான ஆட்டோ சொர்ணப்பன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.