வேலூர்=27
வேலூர் மாவட்டம் வேலூர் சாயிநாதபுரம் தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரியில் (தன்னாட்சி) 49வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர் வேலூர் மண்டலம் கல்லூரி கல்வி இணை இயக்குனர் முனைவர் அ. மலர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றி கல்லூரி மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார் உடன் கல்லூரியின் தலைவர் சிவகுமார், கல்லூரிரியின் முதல்வர் பானுமதி , மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.



