By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சேமிப்புகிடங்கு நிறுவனத்தில் ஆட்சியர் சதீஷ்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > சேமிப்புகிடங்கு நிறுவனத்தில் ஆட்சியர் சதீஷ்
தருமபுரி

சேமிப்புகிடங்கு நிறுவனத்தில் ஆட்சியர் சதீஷ்

Last updated: April 12, 2025 3:03 am
April 12, 2025
30 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டத்தில் பொது விநி யோகத் திட்டத்தின் கீழ், தரமான அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதற்கு, தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் நல்லம்பள்ளி கிடங்கில் ஆட்சியர் சதீஷ் திடீரென ஆய்வு மேற்கொண்டார். கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி,கோதுமை உள்ளிட்ட பொருட்களின் தரம் மற்றும் மூட்டைகளின் எடை அளவு சரியாக உள்ளதா என்பது குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார். இக்கிடங்கில் 13,727 மெட்ரிக் டன் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இருப்பில் உள்ளது. இதை தொடர்ந்து லளிகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்கள் சிகிச்சை பிரிவு, மருந்து வழங்குமிடம் ஆகியவற்றை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கி பெட்டகத்தில் உள்ள ஊட்டச்சத்து பொருட்களின் தரம் மற்றும் காலாவதி தேதி குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் நல்லம்பள்ளி, கோவிலூர் கிராமத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீட்டை பார்வையிட்டு பயனாளிகளிடம் விவரங்கள் கேட்டறிந்தார். இந்த ஆவியின் போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளர் சாகுல் ஹமீத், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன மேலாளர் செல்வி, நல்லம்பள்ளி தாசில்தார் சிவக்குமார், பிடிஒக்கள் நந்தகோபால், இளங்குமரன், வட்டார மருத்துவ அலுவலர் வாசுதேவன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி நகர திராவிட முன்னேற்றக் கழக சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு”
ஸ்ரீ அங்காளம்மன் பாராமெடிக்கல் இன்ஸ்டியூட் கல்லூரி ஆண்டு விழா
தருமபுரி அருகே நிலங்கள் பத்திரப்பதிவுக்கு தடையை நீக்க மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கிராம மக்கள் மனு
சாலை பணியாளர் சங்கங்களின் இணைப்பு மாநாடு
தருமபுரி மாவட்டத்தில் 76-வது குடியரசு தின விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடு

பெண்கள் கபடி போட்டியில் தமிழகம் வெண்கலம்

April 2, 2025
330 Views
தியேட்டரை தடையை மீறி முற்றுகை இட
ஸ்ரீ செல்லியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா
1 வார ஆயுர்வேத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது
தேசிய ரயில் தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் ரயில் நிலையத்தில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account